முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை வரலாறு தொகுதி - II பகுதி - II

தொகுதி - II பகுதி - II

புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர்


கே.ஆர். வெங்கடராம ஐயர், B.A,L.T,M.R.A.S,

இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த  உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935.

புதுக்கோட்டை வரலாறு பலர் எழுதியிருந்தாலும் மிக நீண்ட வரலாறாக எழுதியவர்.
இவர் எழுதிய வரலாறு  மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன.

1.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I )

2.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART I )

3.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART II )

இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலத்தில் வெளிவந்தாலும் மறுபதிப்பாகவும் திருத்தப்பட்ட பதிப்பாகவும் வெளிவந்த ஆண்டு -  2002.

MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART II )

இந்நூல் முதல் பதிப்பு வெளியான ஆண்டு – 1944. மறுபதிப்பு - 2002 இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் முனைவர் ஆர். கண்ணன் இ.ஆ.ப. 




இந்நூல் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட தாலுகா  ஊர்களையும் அதன் அமைவிடங்கள் பற்றியும் பதிவு செய்துள்ளது.

ஆலங்குடி தாலுகாவில் உள்ளடங்கிய ஊர்கள் -

ஆதனக்கோட்டை, அதிரான்விடுதி, ஆலங்குடி, கோட்டைக்காடு, அம்புக்கோவில், சின்னையா சத்திரம், கணபதிபுரம், கைக்குறிச்சி, கல்லுக்காரன்பட்டி, கணக்கன்பட்டி, கரம்பக்குடி, கருக்காக்குறிச்சி கிழக்கு மற்றும் மேற்கு, கட்டக்குறிச்சி, கவிநாடு கீழ வட்டம், கவிநாடு மேல வட்டம், கீழப்பட்டி ராசியமங்கலம், கிழட்டூர், கீராத்தூர், கோட்டைக்காடு, கோட்டக்கோட்டை, கோவில்பட்டி, கோவிலூர், குளவாய்ப்பட்டி, மழையூர், மாங்காடு, மாங்கோட்டை, மணியம்பலம், மஞ்சம்விடுதி, மேலத்தூர், மூக்கம்பட்டி, முள்ளங்குறிச்சி, மேலூர், பாச்சிக்கோட்டை, பாலையூர், பள்ளத்திவிடுதி, பல்லவராயன்பட்டி, பெருங்களூர், பிலாவிடுதி, பொன்னம்விடுதி, பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை நகரத்திட்குட்பட்ட ஊர்கள், புதுக்கோட்டைவிடுதி, புலவன்காடு, புத்தாம்பூர், பூவரசக்குடி, வளநாடு, ரெகுநாதபுரம், செம்பாட்டூர், செம்பட்டிவிடுதி, சேந்தக்குடி, சோத்துப்பாளை, திருக்கோகர்ணம், திருக்கட்டளை, திருமணஞ்சேரி, திருவப்பூர், திருவரங்குளம், திருவிடையப்பட்டி, தீத்தான்விடுதி, வடகாடு, வடவாளம், வாகவாசல, வளவன்பட்டி, வல்லத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, வாராப்பூர், வேங்கடகுளம், வெண்ணாவல்குடி, விஜயரகுநாதபுரம், ஆலங்குடிப்பட்டி, ஆலத்தூர், ஆம்புராப்பட்டி, அம்மாசத்திரம், அண்டக்குளம், அண்ணவாசல், ஆரணிப்பட்டி, ஆரியூர், அவயாபட்டி, ஆவூர், பூதக்குடி, செட்டிப்பட்டி, சின்னபாண்டுரான்பட்டி,  கூடலூர், இலுப்பக்குடிப்பட்டி, இரும்பாழி, கடவம்பட்டி, கலக்குடிப்பட்டி, களமாவூர், களியப்பட்டி, கல்குடி, கண்ணன்குடி, கட்டலூர், காட்டுக்கோட்டைப்பட்டி, கீழையூர், கீழைக்குறிச்சி, கிள்ளனூர், கிள்ளுக்கோட்டை, கீரனூர், கொடம்பாளூர், கொளத்தூர், குடுமியான்மலை, குமரமலை, குன்னக்குடிப்பட்டி, குமரமங்கலம், குன்றாண்டார்கோவில், குன்னத்தூர், லெட்சுமன்பட்டி, மாடாட்டுக்கோவில், மதியநல்லூர், மலம்பட்டி, மலையாடிப்பட்டி, மாண்டையூர், மங்கதேவன்பட்டி, மாங்குடி, மரயப்பட்டி,மருதூர், மாத்தூர், ராசிபுரம், மேலப்புதுவயல், மினவேலி, மின்னாத்தூர், முல்லையூர், மூட்டாம்பட்டி, முத்துக்காடு, நெல்லூர், நான்குபட்டி, நெஞ்சூர், நார்த்தாமலை, நீர்பழனி, ஒடுவன்பட்டி, பன்னன்குடி, பெரம்பூர், பெரம்பூர், பெருமாநாடு, பெருஞ்சுனை, பேயல், பின்னான்குடி, பொய்யாமணி, புலியூர், புல்வயல், ராஜகிரி, ராஜாளிப்பட்டி, ரெங்கம்மா சத்திரம், சத்தியமங்கலம், செல்லுக்குடி, சேந்தமங்கலம், செங்களூர், சித்தனவாசல், தச்சம்பட்டி, தளிஞ்சி, தயினிப்பட்டி, தெம்மாவூர், தங்கதினிப்பட்டி, தன்னன்குடி, தென்னத்திராயன்பட்டி, தேராவூர், திருப்பூர், திருவேங்கைவாசல், திருவிளங்குடி, தொடையூர், உச்சாணி, உடையாளிப்பட்டி, உப்பிளியக்குடி, வைத்தூர், வேலமங்கலம், வலியம்பட்டி, வத்தனாக்குறிச்சி, வயலோகம், வெள்ளனூர், வேலப்பட்டி, விலாட்டுப்பட்டி, வீரக்குடி, விராலிமலை, விராலூர், விருதாளவயல், விருதப்பட்டி, விசாலூர், விட்டம்பட்டி ஆகியவை ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட ஊர்கள்.

இதே போன்று திருமயம், குளத்தூர் தாலுகாவிற்குள் உட்பட்ட ஊர்களும் அவ்வூரின் அமைவிடங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...